கலைக் கல்லூரிகளில் நுழைவுத் தேர்வு நடத்த தமிழக அரசு தடை
சென்னை: தமிழகம் முழுவதும் உள்ள கலைக் கல்லூரிகளில் நுழைவுத் தேர்வு மூலம் மாணவர் சேர்க்கையை நடத்த கல்லூரிக் கல்வி இயக்குநரகம் தடை விதித்துள்ளது.
தமிழகத்தில் பொறியியல், மருத்துவப் படிப்புக்கான நுழைவுத் தேர்வு ஒழிக்கப்பட்டுவிட்டது.
அதேசமயம், கலை, அறிவியல் கல்லூரிகளில் தொடக்கத்திலிருந்தே மதிப்பெண் அடிப்படையில்தான் மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது. இந்த நிலையில் சென்னையைச் சேர்ந்த ஒரு தனியார் கலை, அறிவியல் கல்லூரியில் நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டுள்ளது.
இதையடுத்து தமிழகத்தில் உள்ள 578 அரசு, அரசு உதவிபெறும் மற்றும் சுயநிதி கலை அறிவியல் கல்லூரிகளுக்கு கல்லூரிக் கல்வி இயக்குநரகம் ஒரு சர்க்குலர் அனுப்பவுள்ளது.
அதில் எந்தக் காரணத்தைக் கொண்டும் நுழைவுத்தேர்வு நடத்தி மாணவர் சேர்க்கையை மேற்கொள்ளக் கூடாது. அப்படி செய்வதாக தெரிய வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்ப்படவுள்ளதாம்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications