கூடலூர் பேராயருக்கு கொலை மிரட்டல் விடுத்த கோவை பேராயர் கைது
Subscribe to Oneindia Tamil
கோவை: கூடலூர் சி.எஸ்.ஐ. பேராயர் சுவிராஜுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கோவை மண்டல பேராயர் மாணிக்கம் துரை கைது செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக பதிவான வழக்கில் கூடலூர் நீதிமன்றத்தில் ஆஜராகும்படி பேராயர் மாணிக்கம் துரைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் பேராயர் ஆஜராகவில்லை.
இதையடுத்து அவருக்கு ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து மாணிக்கம் துரையை போலீசார் இன்று கைது செய்தனர்.
மாணிக்கம் துரை மீது திருச்சபை பணம் ரூ. 3 கோடியை மோசடி செய்ததாக ஒரு வழக்கும் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த வழக்கில் முன் ஜாமீன் பெற்று கைதாகாமல் தப்பி வந்தார்.
இந் நிலையில் சக பேராயருக்கு கொலை மிரட்டல் விடுத்து கைதகியுள்ளார்.
More From
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications