டைம்ஸ் சதுக்க கார் குண்டுச் சம்பவம்- பின்னணியில் பாக். தலிபான்: அமெரிக்கா
வாஷிங்டன்: நியூயார்க்,டைம்ஸ் சதுக்க கார் குண்டுப் பின்னணியில் பாகிஸ்தான் தலிபான் தீவிரவாத அமைப்பு இருப்பதாக அமெரிக்கா கூறியுள்ளது.
இதுகுறித்து அமெரிக்க அட்டர்னி ஜெனரல் எரிக் ஹோல்டர் கூறுகையில், தோல்வி அடைந்த நியூயார்க் கார் குண்டு சம்பவத்தின் பின்னணியில், பாகிஸ்தான் தலிபான் அமைப்பு நெருக்கமான தொடர்பைக் கொண்டுள்ளது.
இந்த சதித் திட்டத்திற்கு உத்தரவிட்டது, இயக்கி செயல்படுத்த முனைந்தது இந்த அமைப்புதான். இந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள பாகிஸ்தானிய அமெரிக்கரான பைசல் சஷாத், கிட்டத்தட்ட ஐந்து மாதங்கள் பாகிஸ்தானில் தங்கியிருந்து பயிற்சி பெற்றுள்ளார். பிப்ரவரி மாதம்தான் அவர் அமெரிக்காவுக்குத் திரும்பினார். அதன் பின்னர் கார் குண்டு தொடர்பான பணிகளில் ஈடுபடத் தொடங்கினார்.
இந்த திட்டத்தை வடிவமைத்ததோடு, அதற்கான செலவுகளுக்கான பணத்தையும் கூட பாகிஸ்தான் தலிபான் அமைப்பே வழங்கியுள்ளது என்றார் எரிக் ஹோல்டர்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா












Click it and Unblock the Notifications