காங்கிரஸ் 125வது ஆண்டு விழா- தமிழகத்தில் கொண்டாட 128 பேர் குழு
சென்னை: காங்கிரஸ் கட்சியின் 125வது ஆண்டு விழாவை தமிழகத்தில் கொண்டாட 128 பேர் கொண்ட குழுவை மாநிலத் தலைவர் தங்கபாலு அறிவித்துள்ளார்,.
இதுகுறித்து தங்கபாலு வெளியிட்டுள்ள அறிக்கை:
இந்திய தேசியக் காங்கிரஸ் 125-ம் ஆண்டு விழா-கக்கன்ஜி நூற்றாண்டு விழாக்குழு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.வி.தங்கபாலு தலைமையில் அமைக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் மாநில அளவில் விரைவில் நடைபெறவுள்ள விழாவை முன்னின்று நடத்துவதற்காக, மத்திய மந்திரிகள் ப.சிதம்பரம், ஜி.கே.வாசன் மற்றும் ஜெயந்தி நடராஜன், எம்.பி., ஆகியோர் விழாக்குழுவில் இடம் பெற்றுள்ளனர்.
அதே போல், டி.சுதர்சனம், மணிசங்கர் அய்யர், எம்.பி., ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், குமரி அனந்தன், எம்.பி.க்கள் கிருஷ்ணசாமி, பி.எஸ்.ஞானதேசிகன், என்.எஸ்.வி. சித்தன், எம்.சுதர்சன நாச்சியப்பன், ஜே.எம். ஆரூண், கே.எஸ்.அழகிரி, மாணிக்க தாகூர், எஸ்.ராமசுப்பு, பெ.விஸ்வநாதன், சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் காயத்ரி தேவி மற்றும் எம்.எல்.ஏ.க்கள் உள்பட 128 பேர் கொண்ட விழாக்குழு அமைக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
-
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு!












Click it and Unblock the Notifications