பார்வதி அம்மாளுக்கு கொழும்பில் சிகிச்சை-சிவாஜிலிங்கம்

பக்கவாத நோயால் அவதிப்பட்டு வரும் அவர் மலேசியாவில் இருந்து சென்னைக்கு சிகிச்சைக்கு வந்தபோது மலேசியாவுக்கே திருப்பி அனுப்பப்பட்டுவிட்டார்.
இந் நிலையில் மலேசியாவில் இருந்து இலங்கை திரும்பினார். அவர் வல்வெட்டித் துறையில் உள்ள தன் உறவினர் வீட்டுக்கு சென்று விட்டதாக முதலில் தகவல் வெளியானது.
ஆனால் அவர் கொழும்பில் உள்ள ஒரு தனியார் ஆயுர்வேத விடுதியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டிருப்பதாக முன்னாள் எம்.பி. சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து சிவாஜிலிங்கம் கூறுகையில்,-
பார்வதி அம்மாளுக்கு கடந்த 10 ஆண்டுக்கும் மேலாக பக்கவாத நோய் உள்ளது. அவரை பராமரிக்கும் முழு பொறுப்பையும் அவரது குடும்பத்தினர் என்னிடம் ஒப்படைத்துள்ளனர்.
பார்வதி அம்மாள் உடல்நிலை தொடர்ந்து மோசமடைந்து வருகிறது. நடமாடும் சக்தியை இழந்து விட்டார். படுத்த படுக்கையாக கிடக்கும் அவரால் பேசவும் முடியவில்லை.
அவரை இந்தியாவுக்கு அழைத்து சென்று சிகிச்சை கொடுப்பது பற்றி நாங்கள் இன்னும் தீர்மானிக்கவில்லை. அவரது மகள் என்ன சொல்கிறாரோ அதன்படிதான் செயல்படுகிறோம்.
இந்தியாவில் சிகிச்சை பெற்றுக் கொள்ள விசா கொடுக்கப்பட்டுள்ளதை பார்வதி அம்மாள் நிராகரித்து விட்டார் என்ற தகவல்களில் உண்மையில்லை.
அவரை இந்தியா கொண்டு சென்று சிகிச்சை கொடுக்கும் நடவடிக்கைகளில் சில தடங்கல்கள்தான் ஏற்பட்டுள்ளன என்றார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications