கத்காரிக்கு மன வளம் வற்றிப் போய் விட்டது –லாலு பதிலடி
Subscribe to Oneindia Tamil
பாட்னா: எங்களைப் பார்த்து நாய்கள் என்றுகூறியுள்ள பாஜக தலைவர் நிதின் கத்காரிக்கு மன வளம் வற்றிப் போய் விட்டது என்று பதிலடி கொடுத்துள்ளார் ராஷ்டிரிய ஜனதாதள தலைவர் லாலு பிரசாத் யாதவ்.
தன்னையும், சமாஜ்வாடி கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவையும் கடுமையாக விமர்சித்துப் பேசிய கத்காரிக்குப் பதிலடி கொடுத்துள்ள லாலு, மன வளம் வற்றிப் போய் விட்டது கத்காரிக்கு. முதலில் அவரது மனநலத்தை சரி செய்ய நாங்கள் அவருக்கு மாத்திரை கொடப்போம். அதன் பின்னர் கேப்சூல்களைக் கொடுப்போம். அதுவும் பலனளிக்காவிட்டால் ஊசி போட்டு குணமாக்குவோம்.
தனது கட்சியினர் பலர் சுவிஸ் வங்கிகளில் பணத்தைப் போட்டு குவித்து வைத்துள்ளனர். அவர்கள் சிபிஐ வலையில் சிக்கிக் கொள்ளாமல் தடுக்கவே, சிபிஐக்கு எதிராக அவர் தீவிரமாக குரல் கொடுத்து வருகிறார் என்று கூறினார் லாலு.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications