சமச்சீர் கல்வித் திட்டத்திலான 1, 6ம் வகுப்பு பாட நூல்கள் வெளியீடு
சென்னை: தமிழக அரசின் சமச்சீர் கல்வித் திட்டத்திலான ஒன்று மற்றும் 6ம் வகுப்புகளுக்கான பாட நூல்களை முதல்வர் கருணாநிதி நேற்று வெளியிட்டார்.
தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறையில் சமச்சீர் கல்வி திட்டத்தை நடைமுறைப்படுத்திட தமிழக அரசு ஏற்கனவே முடிவு செய்து அறிவித்திருந்தது.
அதன்படி, சமச்சீர் கல்வித் திட்டத்தின்கீழ் உருவாக்கப்பட்டுள்ள முதல் வகுப்பு மற்றும் 6-ம் வகுப்புகளுக்கான புதிய பாடநூல்கள் 2010-2011-ம் கல்வி ஆண்டில் அறிமுகப்படுத்தப்படுகின்றன.
இதற்காகப் பள்ளி கல்வித்துறை தயாரித்துள்ள புதிய பாடநூல்களைத் தமிழ்நாடு பாடநூல் கழகம் அச்சிட்டுள்ளது. அச்சிடப்பட்டுள்ள முதலாம் வகுப்பிற்குரிய தமிழ் வழியிலான தமிழ், ஆங்கிலம், கணக்கு, சூழ்நிலையியல் பாடநூல்கள், ஆங்கிலம் வழியிலான கணிதம், சுற்றுச் சூழல் கல்வி பாடநூல்கள்.
6-ம் வகுப்பிற்குரிய தமிழ் வழியிலான, தமிழ், ஆங்கிலம், கணக்கு, அறிவியல், சமூக அறிவியல் பாடநூல்கள், ஆங்கிலம் வழியிலான கணிதம், அறிவியல், சமூக அறிவியல் பாடநூல்கள் ஆகும்.
இந்த பாடபுத்தகங்களை முதல்வர் கருணாநிதி நேற்று வெளியிட்டார்.
தெலுங்கு, உருது, மலையாளம், கன்னடம், சமஸ்கிருதம், அரபி ஆகிய சிறுபான்மை மொழிகளுக்குரிய பாடநூல்கள் அடுத்த சில நாட்களில் வெளியிடப்பட உள்ளன.
-
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications