நெய்யாறு விவாகரம் - மத்திய மாநில அரசுகள் உடனடி நவடிக்கை எடுக்க வேண்டும் - வைகோ !
நாகர்கோவில்: காமராஜர் ஆட்சிக் காலத்தில் கோடிக்கணக்கான பணம் செலவு செய்து நெய்யாறு இடதுகரை கால்வாய் திட்டம் நிறைவேற்றப்பட்டது. ஒப்பந்தப்படி தண்ணீர் விட்டுக் கொண்டிருந்த கேரள அரசு மறுப்பதால் இந்த விவகாரத்தில் மத்திய மாநில அரசுகள் உடனே தலையிட்டு தீர்வு காண வேண்டும் என்று ம.தி.மு.க.பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம், நெய்யாறு இடதுகரை சானலில் ஒப்பந்தப்படி கேரள அரசு தண்ணீர் திறந்து விடக்கோரி விளவங்கோடு தாலுகாவுக்கு உட்பட்ட 21 கிராமங்களில், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வாகன விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொண்டு வருகின்றார்.
அப்போது அவர் ஆலம்பாறையில் பேசியதாவது
தற்போது நடத்தப்படும் இந்த பிரசாரமும், போராட்டமும் கேரள மக்களுக்கு எதிரானது அல்ல. தமிழக மக்களின் உரிமைக்கான போராட்டம்.
காமராஜர் ஆட்சிக் காலத்தில் கோடிக்கணக்கான பணம் செலவு செய்து நெய்யாறு இடதுகரை கால்வாய் திட்டம் நிறைவேற்றப்பட்டது. இந்த கால்வாயில் ஒப்பந்தப்படி தண்ணீர் விட்டுக் கொண்டிருந்த கேரள அரசு, தற்போது தண்ணீர் விட மறுக்கின்றது. இதனால், குமரி மாவட்ட விவசாய நிலங்கள் வறண்டு போய்விட்டது. விவசாயிகள் கண்கள் குளமாகி விட்டது.
கடந்த 2005 ம் ஆண்டு கேரள முதல்வரை சந்தித்து தண்ணீர் விடும்படி கோரினோம். எந்த பலனும் இல்லை. எனவே, இந்த விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் தலையிட்டு, தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications