அதி வேகமாக வந்த காரால் திருச்சி விமான நிலையத்தில் பரபரப்பு
Subscribe to Oneindia Tamil
திருச்சி: திருச்சி விமான நிலையத்திற்குள் படு வேகமாக வந்த காரால் பரபரப்பு ஏற்பட்டது.
திருச்சியைச் சேர்ந்த ஓய்வுபெற்ற டி.ஆர்.ஓ. விஸ்வநாதனும், அவரது மகள் பாஸ்கின் விஜய் ஆனந்தும் காரில் விமான நிலையத்திற்கு வந்துள்ளனர்.
விஸ்வநாதன் தனது மகளை வழியனுப்புவதற்காக வந்ததாக தெரிகிறது. இவர்களது கார் முன்னால் சென்ற காரை ஓவர்டேக் செய்ய முயன்றுள்ளது. அப்போது காரின் சக்கரம், அருகில் இருந்த கம்பி ஒன்றில் சிக்கியது.
இதனால் கார் அதிரடியாக பறந்து விமானநிலைய புல்வெளிக்குள் புகுந்தது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. விமான நிலையப் போலீஸார் விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.
More From
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications