தங்கம் விலை பெரும் உயர்வு-அட்சய திரிதியை விற்பனை சரிவு

தங்கத்தின் விலை கடந்த ஆண்டிலிருந்து தொடர்ந்து மிகக் கடுமையாக உயர்ந்து வருகிறது. ஒரே ஆண்டில் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ. 1,700 வரை உயர்ந்துவிட்டது.
உலகில் தங்கம் விற்பனையில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. இந்தியாவில், குறிப்பாக தென் மாநிலங்களில் அட்சய திரிதியையை முன்னிட்டு நகைகள் விற்பனை படு அமோகமாக இருக்கும்.
வருடத்தில் மிக அதிகமாக நகைகள் விற்பனையாகும் நாட்களில் ஒன்று இந்த அட்சய திரிதியை.
ஆனால், கடந்த ஆண்டு இதே தினத்தில் ரூ. 16,000 ஆக இருந்த 10 கிராம் தங்கத்தின் விலை இன்று ரூ. 18,450 ஆகிவிட்டது. அதிலும் கடந்த 10 நாட்களில் தங்கத்தின் விலை மிகக் கடுமையாக உயர்ந்துவிட்டது.
கிட்டத்தட்ட 13 சதவீதம் விலை உயர்ந்துவிட்டதால் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு அட்சய திரிதியையன்று நகைகள் விற்பனையில் 10 சதவீதம் வரை சரிவு ஏற்பட்டுள்ளது.
இன்று ஒரே நாளில் மட்டும் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ. 192 உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications