ஜூன் 8ம் தேதி ராஜபக்சே டெல்லி வருகிறார்
Subscribe to Oneindia Tamil

ஈரான் தலைநகர் டெஹ்ரானில் ஜி15 மாநாடு நடைபெறுகிறது. இதற்காக அந்த குழுவில் இடம் பெற்றுள்ள நாடுளின் வெளியுறவு அமைச்சர்கள், தலைவர்கள் டெஹ்ரான் வந்து கொண்டுள்ளனர்.
நேற்று இந்திய, இலங்கை வெளியுறவு அமைச்சர்களான எஸ்.எம்.கிருஷ்ணாவும், ஜி.எல். பெரீஸும் சந்தித்துப் பேசிக் கொண்டனர். அப்போது ராஜபக்சேவின் இந்தியப் பயணம் குறித்து முடிவானது.
அரை மணி நேரம் இரு தலைவர்களும் பேசிக் கொண்டனர். அப்போது இலங்கையின் மறு சீரமைப்புப் பணிகள் குறித்து பேசினார்களாம்.
சந்திப்புக்குப் பின்னர் எஸ்.எம்.கிருஷ்ணா செய்தியாளர்களிடம் பேசுகையில், ஜூன் 8ம் தேதி ராஜபக்சே இந்தியா வருவார் என்று தெரிவித்தார்.
More From
-
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications