தேனி மலைப் பாதையி்ல் பஸ் கவிழ்ந்து 2 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
தேனி: தேனி அருகே மலைப் பாதையில் 40 அடி பள்ளத்தில் பஸ் கவிழ்ந்து 2 பேர் பலியாயினர். 26 பேர் காயமடைந்தனர்.
தேனி மாவட்டம் இரவங்கல் ஆற்று மலைப் பாதையில் நேற்று நள்ளிரவு 2 மணிக்கு இந்த விபத்து நடந்தது.
அரசு பஸ் ஒன்று 40 அடி பள்ளத்தில் கவிழ்ந்ததில் அதில் பயணம் செய்த கூலித் தொழிலாளி உள்பட 2 பேர் பலியாயினர். மேலும் 26 பேர் படுகாயமடைந்தனர். இதில் 8 பேரின் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது.
காயமடைந்தவர்கள் சின்னமனூர், ஹைவேவிஸ் அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சின்னமனூரில் இருந்து ஹைவேவிசுக்கு தினமும் 2 பஸ்கள் மட்டுமே இயக்கப்படுகி்ன்றன. இதில் ஒரு பஸ்சின் டிரைவர் விடுப்பில் உள்ளதால் மற்றொரு டிரைவர் 2 நாட்களாக தொடர்ந்து கண் விழித்து பஸ்சை ஓட்டியுள்ளார். இதனால தான் விபத்து நடந்துள்ளது என்று அப் பகுதியினர் கூறுகின்றனர்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications