ரூ 100 கோடி மோசடி - கிரீன் லைப் நிதி நிறுவன அதிபர்கள் ஜாமீன் மனு தள்ளுபடி
கோவை: கோவையில் ரூ 100 கோடி மோசடி செய்த கிரீன் லைப் நிதி நிறுவன அதிபர்களின் ஜாமீன் மனுவை நீதி மன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
கோவை, சென்னை, நெல்லை, மதுரை ஆகிய இடங்களில் கிரீன் லைப் என்ற நிதி நிறுவனம் செயல்பட்டு வந்தது.
இந்த நிறுவனம் முதலீட்டாளர்களிடம் இருந்து கோடிக்கணக்கான ரூபாய் வசூல் செய்தது.
ஆநால் முதலீட்டாளர்களிடம் வசூல் செய்த பணத்தை திருப்பி தராமல் மோசடி செய்ததாக இந்த நிறுவன உரிமையாளர்கள் அஸ்மத் கோரி (36), அவரது சகோதரர்கள் இஸ்மாயில்கான் கோரி, ஹர்பாஸ் கோரி ஆகியோர் மீது கோவை பொருளாதார குற்றவியல் போலீசார் கைது செய்தனர்.
இந்த நிலையில், அவர்கள் தங்களை ஜாமீனில் விடக்கோரி, கோவை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு விசாரணைக்கு வந்தது. கோவை மத்திய சிறையில் இருக்கும் அவர்களிடம் சிறையில் வைத்து விசாரணை நடத்த அனுமதி அளிக்க சிறை கண்காணிப்பாளருக்கு நீதிபதி சீனிவாசன் உத்தரவிட்டார்.
இதனையடுத்து அவர்கள் தாக்கல் செய்த ஜாமீன் மனுவை நீதிபதி தள்ளுபடி செய்தார்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications