பிளஸ் டூ கணித தேர்வின் விடைத்தாள் கேட்டு அதிக விண்ணப்பங்கள்
சென்னை: இந்த ஆண்டு கணிதத் தேர்வில் 200க்கு 200 எடுத்தவர்களின் எண்ணிக்கை கடந்த வருடத்தை காட்டிலும் கணிசமாக குறைந்துள்ளது. இதனால் கணிதத் தேர்வின் விடைத்தாள் நகல் கேட்டு அதிகம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.
பிளஸ் டூ தேர்வு முடிவுகள் கடந்த 14ம் தேதி வெளியாயின. மதிப்பெண் குறித்த சந்தேகங்கள் இருந்தால் விடைத்தாளின் நகலை பெற்று மறு மதிப்பீடு செய்யலாம்.
இந்த ஆண்டு கணிதத் தேர்வில் 200க்கு 200 எடுத்தவர்களின் எண்ணிக்கை கடந்த வருடத்தை காட்டிலும் கணிசமாக குறைந்துள்ளது.
இதனால் கணிதத் தேர்வின் விடைத்தாள் நகல் கேட்டு அதிகம் பேர் விண்ணப்பித்து வருகின்றனர்.
விடைத்தாள் நகல் கேட்டு விண்ணப்பிக்க இன்று கடைசி நாளாகும்.
கடந்த ஆண்டு மொத்தம் விடைத் தாள் நகல் கேட்டு 45,000 பேர் விண்ணப்பித்தனர். இந்த ஆண்டு இது 60,000த்தை தாண்டும் என்று தெரிகிறது.
விடைத்தாள் நகலுடன் மறுமதிப்பீடு விண்ணப்பம் ஒன்றும் இணைத்து வழங்கப்படும். விருப்பம் உள்ளவர்கள் மறுமதிப்பீடுக்கு விண்ணப்பிக்கலாம்.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications