உகாண்டா: ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்டால் மரண தண்டனை
Subscribe to Oneindia Tamil
அம்பாலா: ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்டால் மரண தண்டனை வழங்க உகாண்டா அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான சட்டம் நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்படவுள்ளது.
பல நாடுகளில் ஓரின சேர்க்கையில் ஈடுபடுவோர் திருமணம் செய்து கொள்ள சட்டபூர்வமாக அனுமதிக்கப்படுகிறது. சில நாடுகள் இந்த விஷயத்தில் எந்த நிலையையும் எடுக்காமல் அமைதி காத்து வருகின்றன.
இந் நிலையில் ஆப்பிரிக்க நாடான உகாண்டாவில் ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்டால் மரண தண்டனை விதிக்க முடிவு செய்யப்பட்டு்ளது.
இதுவரை அங்கு ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுவோருக்கு சிறை தண்டனை, அபராதம் போன்றவை விதிக்கப்பட்டு வந்தது. இப்போது மரண தண்டனை வழங்க அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான சட்டம் நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்படவுள்ளது.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications