காதல் விவகாரம்-வீடு புகுந்து 4 பேரை வெட்டி மாணவியை கடத்திய காதலன்!
கும்பகோணம்: கும்பகோணத்தில் காதல் விவகாரத்தில் வீடு புகுந்து குடும்பத்தினரை அரிவளால் வெட்டிய 4 பேரை கும்பல் கல்லூரி மாணவியை கடத்திச் சென்றது.
கும்பகோணம் சிங்காரம் தெருவைச் சேர்ந்த கோவிந்தராஜ் மகள் சண்முகப்பிரியா (22). கல்லூரியில் படிக்கும் இவர் சிவா (24) என்பவரைக் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது.
சண்முகப்பிரியாவின் வீட்டில் இந்தக் காதலுக்கு எதிர்ப்பு எழுந்தது. இதையடுத்து சிவாவிடம் பேசுவதை அவர தவிர்த்து வந்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த சிவா தனது நண்பர்கள் அப்பு, சதீஷ், ரமேஷ் ஆகியோருடன் சண்முகப்பிரியாவின் வீட்டிற்குள் புகுந்து அவரை கடத்த முயன்றார்.
அதை தடுக்க முயன்ற கோவிந்தராஜ், அவரது மனைவி பேபி, மகன் மணிகண்டன், இன்னொரு மகள் கோகிலா ஆகியோரை இந்தக் கும்பல் சரமாரியாக அரிவாளால் வெட்டிவிட்டு சண்முகப்பிரியாவை ஆட்டோவில் கடத்திச் சென்றது.
இதையடுத்து போலீசார் தனிப்படை அமைத்து இந்தக் கும்பலை தேடி வருகின்றனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications