மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சாரல் மழை தொடங்கியது
தமிழகம்-கேரள உள்ளிட்ட பகுதிகளில் தென்மேற்கு பருவ மழை எப்போதும் ஜூன் முதல் வாரத்தில் தொடங்குவது வழக்கம். இம்முறை கேரளத்தில் தொடங்குவதற்கு முன்னதாகவே தமிழகத்தில் இம்மழை தொடங்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.
ஆனால் அதற்கு நேர்மாறாக தென்மேற்கு பருவ மழை வழக்கம் போல் கேரளாவின் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்ய தொடங்கியுள்ளது.
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் தென்மேற்கு பருவ மழை தொடங்கியுள்ளதால் தென்மலை நீர்தேக்கத்திற்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.
ஆரியங்காவு பாலருவியிலும் தண்ணீர் கொட்ட தொடங்கியுள்ளதால் தமிழகத்தில் இருந்து சுற்றுலா பயணிகள் கேரளா மாநிலம் நோக்கி படையெடுத்து வந்த வண்ணம் உள்ளனர்.
இங்கு அருவி பகுதிக்கு செல்ல பாதை சீராக இல்லாததால் சுற்றுலா பயணிகள் மிகுந்த எச்சரிக்கையோடுதான் செல்ல வேண்டும். அருவிக்கு செல்லும் இடைவெளியை சீரமைக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இன்னும் சில தினங்களில் இப்பகுதிகளில் சீசன் முழுமையாக களை கட்ட தொடங்கும். மேலும் குற்றாலம் அருவியில் குறைவாகவும், ஐந்தருவியில் குளிக்கும் அளவுக்கும் தண்ணீர் வரத்து உள்ளது.
-
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா?













Click it and Unblock the Notifications