அதிமுகவிலிருந்து மேலும் பல தலைவர்கள் திமுகவில் இணையவுள்ளனர்-ஸ்டாலின்

தர்மபுரி தொகுதி முன்னாள் எம்.பி. சேகர் இல்லத் திருமண விழா, சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் நடந்தது. மணமக்களை வாழ்த்தி ஸ்டாலின் பேசுகையி்ல்,
தமிழக அரசியலில் முகவரி இழந்தவர்களுக்கு அடைக்கலம் அளிக்கும் இடமாக திமுக திகழ்கிறது.
தமிழகத்தின் ஒரு பிரதான கட்சியின் (அதிமுக) கூடாரம் காலியாகி கொண்டே வருகிறது. அக்கட்சியிலிருந்து மேலும் பலர் விரைவில் திமுகவில் இணைய உள்ளனர்.
'சஸ்பென்ஸ்' கருதி, இதுகுறித்து தற்போதைக்கு விவரங்கள் சொல்ல விரும்பவில்லை என்றார்.
ஜூலை முதல் சென்னைக்கு கடல் குடிநீர்:
முன்னதாக மீஞ்சூர் அருகே காட்டுப்பள்ளி கிராமத்தில் ரூ.2,300 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள கடல் நீரை குடிநீராக்கும் ஆலையியில் இருந்து, குடிநீரை சென்னை நகருக்கு கொண்டு செல்லும் கட்டமைப்பின் சோதனை இயக்கத்தை ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
இந்த ஆலையில் சுத்திகரிக்கப்பட்டு தாயாரும் கடல் குடிநீரை சென்னைக்கு கொண்டு செல்வதற்கான சோதனை இயக்கத்தை தொடங்கி வைத்துள்ளேன்.
15 அல்லது 20 நாள்கள் சோதனைக்கு பிறகு சென்னைக்கு குடிநீர் வினியோகத்தை முதல்வர் கருணாநிதி ஜூலை மாதம் முதல் வாரத்தில் தொடங்கி வைக்க உள்ளார் என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications