செங்கோட்டை ஹாஸ்டல் மாணவிகள் திடீர் வாந்தி-மயக்கம்
செங்கோட்டையில் ஆதி திராவிடர் நலத்துறை மகளிர் விடுதி உள்ளது. இதி்ல் கேரளா, தமிழக எல்லையோர கிராமங்களை சேர்ந்த ஏழை மாணவிகள் தற்போது 19 பேர் தங்கி படித்து வருகின்றனர்.
நேற்று காலை காலை சிற்றுண்டியை முடித்து பள்ளி சென்ற மாணவிகள் மதிய உணவுக்கு வந்து சாப்பிட்டு விட்டு (எஸ்ஆர்எம் மகளிர் மேல்நிலைப்பள்ளி) வகுப்புக்கு சென்றனர். அப்போது பிளஸ்டூ படிக்கும் விடுதி மாணவிகள் அஸ்வதி, இசக்கியம்மாள், ரோகினி, உமா, ரஞ்சிதா, சரண்யா உள்ளிட்ட 6 பேருக்கு வகுப்பறையில் வாந்தி, மயக்கம் , காய்ச்சல் ஏற்பட்டதை தொடர்ந்து மயக்கிய நிலையில் அனைவரையும் வகுப்பு ஆசிரியை மற்றும் மாணவிகள் வாகனம் மூலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்து சிகிச்சைக்கு அனுமதித்தனர். உடனடியாக மருத்துவர்கள் மாணவிகளுக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இச்சம்பவம் பற்றி அறிந்த தென்காசி கோட்டாட்சி தலைவர் மூர்த்தி, தாசில்தார் ராஜையா மற்றும் அதிகாரிகள் விரைந்து வந்து பார்வையிட்டனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?













Click it and Unblock the Notifications