பெங்களூர் அணியின் உரிமையாளர் மல்லையாவின் நிறுவனத்தில் பங்குகள் உள்ளன - பவார் ஒப்புதல்

மல்லையாவின் யுனைட்டெட் ப்ரூவரிஸ் நிறுவனத்தின் துணை நிறுவனம்தான் இந்த பாராமதி கிபேர் அசோசியேஷன்.
இதுகுறித்து அவர் கூறுகையில், பாராமதி நிறுவனத்தில் எனக்குப் பங்குகள் இருப்பது உண்மைதான். ஆனால் இது தொழில் முதலீடு மட்டுமே. இதற்கும், விஜய் மல்லையாவின் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றார் பவார்.
ஐபிஎல் ஊழல் வெடித்தபோது தனக்கும், தனது கணவருக்கும், தந்தை பவாருக்கும் ஐபிஎல்லுடன் எந்தவிதத்தொடர்பும் இல்லை.இதை எனது இதயத்திலிருந்து சொல்கிறேன் என்று கூறியிருந்தார் பவாரின் மகள் சுப்ரியா சுலே. இதேபோல பவாரும் கூறியிருந்தார்.
ஆனால் சமீபத்தில் புனே அணியை ஏலம் வாங்க முயன்று தோற்ற சிட்டி கார்பபரேஷன் நிறுவனத்தில் பவார்குடும்பத்தினருக்கு 16.22 சதவீத பங்குஇருப்பது தெரியவந்தது.
இந்த நிலையில் ராயல்சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின்உரிமையாளரான விஜய்மல்லையாவின் நிறுவனத்தில் பவாருக்கு பங்குகள் இருப்பதை அவரே ஒத்துக் கொண்டுள்ளது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தத் தகவலை பவாரே வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ராயல் சேலஞசர்ஸ் அணியின் பேரன்ட் நிறுவனமான யுனைட்டெட் ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தில் 51,000 பங்குகள் பவார் மற்றும் குடும்பத்தினருக்கு உள்ளது. இந்த பங்குகளின் தற்போதைய மதிப்பு ரூ. 6 கோடியாகும்.
கடந்த 2006ம் ஆண்டு பாராமதி கிரேப் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம், யுனைட்டெட் ஸ்போர்ட்ஸ் நிறுவனத்துடன் இணைக்கப்பட்டு விட்டது.
இந்த நிலையில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரில் பவாருக்கோ அல்லது அவரது குடும்பத்தினருக்கோ பங்குகள் எதுவும் இல்லை என்று மல்லையா மறுத்துள்ளார்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications