டெல்லியி்ல் ராஜபக்சேவை சந்திக்கும் தமிழக எம்.பி.க்கள்
Subscribe to Oneindia Tamil

ராஜபக்சே நாளை (ஜுன் 8) இந்தியா வருகிறார். பிரதமர் மன்மோகன் சிங்கை அவர் சந்தித்துப் பேசவுள்ளார்.
இந் நிலையில் இலங்கையில் எவ்வித அடிப்படை வசதியும் இன்றி, முகாம்களி்ல் அடைத்து வைக்கப்பட்டுள்ள ஏராளமான தமிழர்களை விடுவிக்குமாறும், அவர்களை மறுகுடியேற்றும் செய்யுமாறும், தமிழர்களுக்கு உரிய அரசியல் அதிகாரம் வழங்குமாறும் ராஜபக்சேவை வலியுறுத்துமாறு பிரதமருக்கு முதல்வர் கருணாநிதி கடிதம் எழுதியுள்ளார்.
இதற்கிடையே இந்தக் கோரிக்கையை ராஜபக்சேவை நேரில் சந்தித்து வலியுறுத்த தமிழக எம்பிக்கள் அவரை சந்தி்க்கவுள்ளனர்.
தமிழக எம்.பி.க்கள்- ராஜபக்சே சந்திப்புக்கான ஏற்பாடுகளை செய்ய திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர். பாலுவை, முதல்வர் கருணாநிதி டெல்லிக்கு அனுப்பி வைத்துள்ளார்.
More From
-
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில் -
திருச்சி திருவானைக்காவல் கோவில் பிரசாதம் தயாரிப்பு தேதி குறித்த மீம்ஸ்.. அமைச்சர் ரமேஷ் விளக்கம்












Click it and Unblock the Notifications