உலகத் தமிழ் செம்மொழி மாநாடு-சோனியாவிடம் அழகிரி அழைப்பிதழ்
Subscribe to Oneindia Tamil
டெல்லி: கோவை உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டு அழைப்பிதழை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியிடம் மத்திய அமைச்சர் அழகிரி நேரில் வழங்கினார்.
உலகத் தமிழ் செம்மொழி மாநாடு வரும் 23ம் தேதி தொடங்கி 27ம் தேதி வரை கோவையில் நடக்கிறது. ஜனாதிபதி பிரதீபா பட்டீல் மாநாட்டை தொடங்கி வைக்கிறார்.
மாநாட்டில் பங்கேற்கக் கோரி காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியிடம் இன்று அழைப்பிதழ் கொடுக்கப்பட்டது. மத்திய அமைச்சர் மு.க.அழகிரி, எம்பி டி.ஆர்.பாலு ஆகியோர் சோனியாவிடம் இன்று அழைப்பிதழை வழங்கினர்.
அசே போல மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், சட்ட அமைச்சர் வீரப்ப மொய்லி ஆகியோரிடம் மத்திய இணையமைச்சர் காந்தி செல்வன் நேரில் அழைப்பிதழை வழங்கினார்.
பிரதமர் மன்மோகன் சிங் காஷ்மீர் சுற்றுப் பயணத்தை முடித்துவிட்டுத் திரும்பியதும் அழைப்பிதழை அமைச்சர் அழகிரி தரவுள்ளார்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications