தேவர் நினைவகம் அவமதிப்பு- பதட்டம்-போலீஸ் குவிப்பு
Subscribe to Oneindia Tamil
நாலாட்டின்புதூர்: கோவில்பட்டியில் உள்ள தேவர் நினைவகம் அவமதிக்கப்பட்டதால் அங்கு பதட்டம் ஏற்பட்டுள்ளது.
கோவில்பட்டி மையதோப்பு ரோடு காமராஜர் நகர் பகுதியில் பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் நினைவகம் உள்ளது. இந்த நினைவகத்தில் யாரோ மர்ம நபர்கள் அசுத்தப்படுத்தி, அவமதிப்பு செய்துள்ளது இன்று காலை தெரிய வந்தது. இந்த தகவல் அப்பகுதி முழுவதும் பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதனை தொடர்ந்து அப்பகுதியை சேர்ந்த ஏராளமானோர் திரண்டு வந்து சாலை மறியிலில் ஈடுபட்டனர். தேவர் நினைவகத்தில் அவமதி்ப்பு செயலில் ஈடுபட்ட மர்ம நபர்களை உடனே கைது செய்ய வலியுறுத்தி மறியல் போராட்டம் நடத்தினர்.
இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து அங்கு பதட்டமான சூழல் நிலவி வருவதால் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
More From
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications