உலகத் தமிழ் செம்மொழி மாநாடு - விடுமுறை கோரும் அரசு ஊழியர்கள்
சென்னை: உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டையொட்டி அரசுஅலுவலகங்களுக்கு விடுமுறை விட்டு மூட வேண்டும் என அரசு ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு கோவையில் ஜூன் 23 ம் தேதி முதல் 27 ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் மாணவர்கள் கலந்து கொள்ளும் வகையில் 3 நாள்களுக்கு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தலைமைச் செயலகம் உள்ளிட்ட அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் மூன்று நாள்கள் விடுமுறை அளிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
இதுகுறித்த கோரிக்கை மனுவை, முதல்வர் கருணாநிதி, தலைமைச் செயலாளர் கே.எஸ்.ஸ்ரீபதி ஆகியோரிடம் தலைமைச் செயலக சங்க நிர்வாகிகள் அளித்துள்ளனர்.
அந்த மனுவில், செம்மொழியாக தமிழ் மொழி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த மாநாடு நடைபெறுகிறது. இதில், அரசு ஊழியர்கள் குறிப்பாக தலைமைச் செயலகத்தைச் சேர்ந்த அனைவரும் பங்கேற்க விருப்பம் கொண்டுள்ளனர்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications