செம்மொழி மாநாடு எதிரொலி-பிச்சைக்காரர்கள் தேடிப் பிடித்து கைது

கோவையில் செம்மொழி மாநாடு 23ம் தேதி முதல் 27ம் தேதி வரை நடைபெற உள்ளது. இம்மாநாட்டில் கலந்து கொள்ள இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் இருந்து ஏராளமான அறிஞர்கள், தலைவர்கள், சான்றோர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.
செம்மொழி மாநாடு தொடக்க விழா பணிகள் இறுதி கட்டத்தை நெருங்கி வருவதால் மாநாடு தொடங்கும் முன்பே பல நாட்டு விருந்தினர்கள் தமிழகம் வருகை தருவார்கள் மற்றும் இவர்கள் அனைவரும் நாடு முழுவதும் ஆன்மீக தலங்கள், சுற்றுலா தலங்கள், போன்றவற்றிக்கு செல்வதுண்டு.
இதனை கருத்தில் கொண்டு சுற்றுலா தலங்கள், ஆன்மீக தலங்களில் நிறைந்திருக்கும் பிச்சைக்காரர்களை உடனடியாக அப்புறுப்படுத்த காவல்துறைக்கு அரசு உத்தரவிட்டிருப்பதாக கூறப்படுகிறது.
இதனை தொடர்ந்து நேற்று காலை முதல் நெல்லை மாவட்டம் பாபநாசம், குற்றாலம், தென்காசி, கன்னியாகுமரி உள்பட முக்கியமான பகுதிகளில் உள்ள ஆலயங்களில் தங்கியிருந்த பிச்சைக்காரர்கள் போன்றோரை போலீசார் கைது செய்து மருத்துவமனைக்கு கொண்டு சென்று சான்றிதழ் வாங்கி அழைத்து சென்றனர். இதுகுறித்து அவர்கள் கூறும்போது எங்கு இவர்களை கொண்டு செல்லவேண்டும் என்று இன்னும் உத்தரவு வரவில்லை என்றனர்.
முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவரும் கைது!:
குற்றாலத்தில் கைது செய்யப்பட்டவர்களில் திண்டுக்கல் மாவட்டம் கசுவனப்பட்டியை சேர்ந்த முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் முத்தையா கவுடர் என்பவரும் அடக்கம்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications