சென்னை முகப்பேர் கிணறுகளில் பெட்ரோல் வந்ததால் மக்கள் பரபரப்பு
Subscribe to Oneindia Tamil

முகப்பேரில் உள்ள வீடுகளின் கிணறுகளில் இருந்து இறைத்து வைக்கப்பட்ட தண்ணீர்ல் தீப்பற்ற அது பற்றி எரிந்திருக்கிறது. இதனால் ஆச்சரியம் அடைந்தவர்கள் மற்ற வாளிகளில் உள்ள தண்ணீரையும் பற்ற வைத்தபோது அதுவும் எரிந்திருக்கிறது.
இச்சம்பவத்தால் அச்சமடைந்த மக்கள் அப்பகுதி அதிகாரிகளிடம் புகார் கொடுத்துள்ளனர். முகப்பேர் பகுதிகளில் உள்ள பெட்ரோல் குழாய்களிலிருந்து பெட்ரோல் கசிவு இருக்கலாம் என சநதேகிக்கப்படுகிறது.
ஏற்கனவே சென்னை மற்றும் புறநகர்ப் பகுதி கிணறுகள் பெரும்பாலும் உப்பு நீராகவே உள்ளது. அதைத்தான் மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். சில இடங்களில் இந்த தண்ணீரைப் பயன்படுத்தினால் சரும அலர்ஜி ஏற்படும் அளவுக்கு மோசமாக உள்ளது. இந்த நிலையில் பெட்ரோலும் கலந்து வருவதால் மக்கள் நிலை மகா மோசமாகியுள்ளது.
More From
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications