சிவகாசி அருகே அனுமதியின்றி பட்டாசு வைத்திருந்த 4 பேர் கைது
சிவகாசி: சிவகாசி அருகே அனுமதியில்லாமல் பட்டாசு வைத்திருந்த 4 பேரை போலீஸார் கைது செய்தனர்.
சிவகாசி அருகே வடப்பட்டியில் ராமசந்திரன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் கடந்த 3 நாள் முன்பு ஏற்பட்ட வெடி விபத்தில் குணசேகரன், கோமதியம்மாள், சுரேஷ், முத்துமாரி, வள்ளியம்மாள், லெட்சுமி, ஆகியோர் பலியாகினர். சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கணபதியம்மாள் நேற்று இறந்தார். இதன் முலம் பலி எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது.
சிவகாசி அருகே அனுமதியின்றி பட்டாசு வைத்திருப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர். நேற்று முன்தினம் 3 பேர் கைது செய்யப்பட்டனர். நேற்றும் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.
சாத்தூர் ரோடு அனுப்பன்குலத்தை சேர்ந்த கணேசன் லாரி செட் குடோன் நடத்தி வருகிறார். இங்கு அனுமதியின்று பட்டாசு வைத்திருந்ததால் கைது செய்யப்பட்டார். விருதுநகர் ரோட்டில் சிவகாசி பராசக்தி காலனியை சேர்ந்த கணேசன் லைசென்ஸ் பெற்றிருந்த அளவை விட கூடுதலாக வைத்திருந்ததால் கைது செய்யப்பட்டார்.
பராசக்தி காலனியை சேர்ந்த ராஜேந்திரன். இவர் குடோனில் அனுமதியின்றி வைத்திருந்த 50 சரவெடி பாக்கெட்டுகளால் கைது செய்யப்பட்டார். சிவகாசி அய்யனார் காலனியை சேர்ந்த அய்யனார் லாரி ஷெட்டில் 30 பெட்டி சரவெடி அனுமதியின்றி வைத்திருந்ததாக கைது செய்யப்பட்டார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications