பன்றிக்காய்ச்சல்-தமிழக எல்லையில் தீவிர மருத்துவ பரிசோதனை
புளியரை: கேரளாவில் வேகமாக பரவி வரும் பன்றி காய்ச்சல் எதிரொலியாக தமிழக, கேரள எல்லைகளில் தீவிர மருத்துவ பரிசோதனை தொடங்கியது.
கேரள மாநிலத்தில் உள்ள மலப்புரம், வயநாடு, கொல்லம் உள்ளிட்ட சில மாவட்டங்களில் பன்றி காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இக்காய்ச்சல் தாக்கி அம்மாநிலத்தில் 50க்கும் மேற்பட்டோர் பலியானதாக கூறப்படுகிறது.
கேரளாவில் பன்றி காய்ச்சல் வேகமாக பரவி வருவதை தொடர்ந்து தமிழக அரசு அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு இக்காய்ச்சல் தமிழகத்திற்குள் பரவி விடக் கூடாது என்பதற்கான முன்னேச்சரிக்கை நடவடிக்கையில் இறங்கியுள்ளது.
இதுகுறித்து கடந்த செவ்வாய் கிழமையன்று சுகாதாரத்துறை சார்பில் சிறப்பு கூட்டம் நடைபெற்றதை தொடர்ந்து கேரள-தமிழக எல்லை பகுதி மாவட்டங்களில் பன்றி காய்ச்சலை பரவாவண்ணம் தடுக்கும் விதமாக மருத்துவ முகாம்களை அமைக்க முடிவு செய்யப்பட்டதை தொடர்ந்து தமிழக-கேரள எல்லை புளியரை, குமரி மாவட்டம் களியாக்கவிளை பகுதிகளில் சிறப்பு மருத்துவ குழு காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை கேரளாவில் இருந்து தமிழகம் வரும் அனைத்து வாகனங்களில் வரும் பொதுமக்களை பரிசோதனை செய்து மருந்து, மாத்திரை வழங்கும் பணி நேற்று முதல் தொடங்கப்பட்டுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications