கிரேனிலிருந்து ராட்சத இரும்புக் கம்பம் விழுந்து விமான நிலைய தொழிலாளர் பலி
சென்னை: சென்னை விமான நிலையத்தில் நடந்து வரும் விரிவாக்கப் பணியின்போது கிரேன் மூலம் கொண்டு வரப்பட்ட ராட்சத இரும்புக் கம்பம் கீழே விழுந்ததில் தொழிலாளர் ஒருவர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் விரிவாக்கப் பணிகள் நடந்து வருகின்றன. விமான நிலையப் பகுதியின் நுழைவாயில் அருகே புதிய பயணிகள் நிழற்குடை அமைக்கும் பணி நடந்து வருகிறது.
இதற்காக ராட்சத தூண்களை அமைத்து அதன் மீது இரும்புக் கம்பங்களை வைத்து வருகின்றனர். ஒவ்வொரு கம்பமும் 30 டன் எடை கொண்டதாகவும். இவற்றை ராட்சத கிரேன் மூலம் தூக்கி வைத்து வருகின்றனர்.
நேற்று அந்தப் பணி நடந்தபோது, திடீரென கிரேனில் இருந்த கம்பங்களின் எடை அதிகமானதால், கிரேன் தடுமாறியது. அப்போது அந்த கிரேனின் ஆங்கிள் உடைந்து விழுந்தது. இதில் கோவையைச் சேர்ந்த செல்வமணி என்ற தொழிலாளர் சிக்கி படுகாயமடைந்தார். அவரை மிகுந்த சிரமத்துடன் மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications