செம்மொழி மாநாடு-விண்வெளி ஆய்வு கட்டுரைகள் சமர்பிப்பு

அறிவியல் தமிழ் அரங்கில், ஏழு அமர்வுகளில் ஆராய்ச்சிக் கட்டுரைகள் வெளியிடப்படுகின்றன. இதில் சர்வதேச விஞ்ஞானிகள் கலந்து கொள்கின்றனர்.
கம்பர் அரங்கில் நடைபெறும் சந்திரயானின் நிலவுப் பயணமும், நிலவில் நீர் கண்டுபிடிப்பும் என்ற தலைப்பிலான ஆய்வரங்கில் மயில்சாமி அண்ணாதுரை உரை நிகழ்த்துகிறார்.
அதேபோல பிரம்மோஸ்-உள்நாட்டு ஏவுகணை உருவாக்கலும், பயன்பாடு செய்வித்தலும் என்ற தலைப்பில் விஞ்ஞானி சிவதாணுப் பிள்ளை, அணு சக்தி கனரக நீர்த் தொழிற்சாலைகளின் பாதுகாப்பு மற்றும் உற்பத்தியை மேம்படுத்த உதவும் சிறந்த செயல்பாடுகள் குறித்து அணு சக்தித் துறை இயக்குநர் அருள்தாஸ் கந்தையா ஆகியோரும் பேசுகிறனர்.
கண்ணன், மாரி மவுர்யா ஆகியோர் செவ்வாய் கிரகத்திற்கு மனிதப் பயணம் எனும் தலைப்பில் பேசுகின்றனர்.
தனது உரை குறித்து மயில்சாமி அண்ணாதுரை கூறுகையில், தமிழில் படித்தவர்கள் விவசாயம் முதல் விண்வெளி வரை அனைத்துத் துறைகளிலும் சாதித்திருக்கிறார்கள். தமிழில் படிப்பது, எந்த விதத்திலும் குறைந்தது அல்ல... மாறாக, தமிழில் அறிவியல் படிப்பது, சிந்தனை வளத்தை ஊட்டுவதாக அமையும் என்பதை குறிக்கோளாகக் கொண்டு அறிவியல் தமிழ் அரங்கத்துக்கு ஏற்பாடு செய்துள்ளோம் என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications