அமைச்சர் கே.என்.நேரு தாயார் மரணம்
Subscribe to Oneindia Tamil
திருச்சி: போக்குவரத்து அமைச்சர் கே.என்.நேருவின் தாயார் நேற்று மரணமடைந்தார். அவரது உடல் இன்று சொந்த ஊரான திருச்சி மாவட்டம் புள்ளம்பாடி அருகே உள்ள கிராமத்தில் தகனம் செய்யப்படுகிறது.
கே.என்.நேருவின் தாயார் என்.பங்காரு அம்மாள். 93 வயதான இவர் உடல் நலக்குறைவினால் திருச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார்.
இதையடுத்து நேரு திருச்சி விரைந்து வந்தார். இந்த நிலையில் நேற்று மதியம் பங்காரு அம்மாள் மரணமடைந்தார்.
இதையடுத்து அவரது உடல் தில்லை நகரில் உள்ள நேருவி்ன் வீட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்டது. அஹ்கு அதிாகரிகள், திமுகவினர் அஞ்சலி செலுத்தினர்.
பின்னர் புள்ளம்பாடி அருகே உள்ள காணக்கிளியநல்லூருக்கு பங்காரு அம்மாளின் உடல் எடுத்துச் செல்லப்பட்டது. அங்கு இன்று உடல் தகனம் நடைபெறுகிறது.
More From
-
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்!












Click it and Unblock the Notifications