மதானியை பார்க்க அனுமதி கோரி மனைவி கோர்ட்டில் மனு
திருவனந்தபுரம்: தனது கணவர் அப்துல் நாசர் மதானியை சந்திக்க அனுமதி கோரி கொச்சியில் உள்ள தேசிய புலனாய்வு அமைப்பின் சிறப்பு கோர்ட்டில் மதானியின் மனைவி சூபியா மனு தாக்கல்செய்துள்ளார்.
தமிழக பஸ் எரிப்பு வழக்கில் 10வது குற்றவாளியாக சேர்க்கப்பட்ட மதானியின் மனைவி சூபியா கைது செய்யப்பட்டு பின் நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்தார். அவர் எர்ணாகுளம் மாவட்டத்தை விட்டு வெளியே செல்லக் கூடாது என நீதிமன்றம் நிபந்தனை விதித்தது.
இந்த நிலையில், இந்த நிபந்தனையை தளர்த்த கோரி கொச்சியில் உள்ள தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) சிறப்பு நீதிமன்றத்தில் சூபியா கடந்த வாரம் மனு தாக்கல் செய்தார். ஆனால், நீதிமன்றம் அதை தள்ளுபடி செய்தது. முறையான காரணத்தை தெரிவித்தால் மனுவை பரிசீலிப்பதாக நீதிமன்றம் கூறியது.
இந்த நிலையில் சூபியா நேற்று புதிய மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில்,
பெங்களூர் குண்டு வெடிப்பு வழக்கு தொடர்பாக பெங்களூர் போலீசார் என் கணவரை எந்த நேரத்திலும் கைது செய்ய வாய்ப்புள்ளது. என் கணவர் இப்போது கொல்லம் மாவட்டம் அன்வார்சேரியில் உள்ள ஒரு வீட்டில் உள்ளார். அவரை பார்க்க நான் செல்ல வேண்டும்.
அதனால் எர்ணாகுளத்தை விட்டு வெளியே செல்லக் கூடாது என்று எனக்கு விதிக்கப்பட்ட நிபந்தனையை தளர்த்த வேண்டும் என கூறியுள்ளார்.
இந்த மனு இன்று விசாரணைக்கு வருகிறது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications