ஜார்ஜ் கோட்டை: நூலகமான பழைய சட்டசபை கூடம்

கோவை உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டில் பேசிய முதல்வர் கருணாநிதி, சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் செயல்படும். முதல்வராக நான் பணியாற்றிய அலுவலகம் செம்மொழி நிறுவன தலைவரின் அலுவலகமாக செயல்படும் என்று அறிவித்தார்.
இதையடுத்து கோட்டையை செம்மொழி அலுவலகமாக மாற்றும் ஏற்பாடுகள் மிக வேகமாக நடக்க ஆரம்பித்துள்ளன.
முதல்கட்டமாக புனித ஜார்ஜ் கோட்டையில் இருந்த பழைய சட்டசபை கூடத்தில் செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்தின் நூலகம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த நூலகத்தில் சங்கத் தமிழ் இலக்கியங்கள், வரலாறு, அகராதி போன்ற தலைப்புகளில் ஆயிரக்கணக்கான நூல்கள் இடம் பெற்றுள்ளன.
தொடர்ந்து இருக்கைகள், மின்விளக்குகள் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன.
அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் கோட்டையில் தான் அரசு அமையும், புதிய சட்டசபை கட்டடத்தில் ஆட்சி அமைக்க மாட்டேன் என்று அக் கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இந் நிலையில் கோட்டையை செம்மொழி நூலகம் ஆக்கும் பணிகள் படு வேகத்தில் நடந்து முடிந்துள்ளன.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications