டெல்லி விமான நிலையத்தில் ராகுல் காந்தியின் செல்போன் அபேஸ்-கண்டுபிடிப்பு
டெல்லி: லண்டனில் இருந்து நாடு திரும்பிய ராகுல் காந்தியின் செல்போன், டெல்லி விமான நிலையத்தில் திருடப்பட்டது. இதையடுத்து 2 நாள் வேட்டைக்குப் பின்னர் போலீஸார் போனைக் கண்டுபிடித்து ராகுலிடம் திருப்பிக் கொடுத்துள்ளனர்.
சில தினங்களுக்கு முன்பு ராகுல் காந்தி லண்டனில் இருந்து டெல்லி வந்தார். இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையத்திற்கு வந்து சேர்ந்த அவர், தனது செல்போன் காணாமல் போயிருப்பதை அறிந்து திடுக்கிட்டார்.
இதுகுறித்து கறுப்பு பூனை பாதுகாப்பு படை அதிகாரியிடம் ராகுல் தெரிவித்தார்.
அந்த அதிகாரி கொடுத்த புகாரின் பேரில் விமான நிலைய அதிகாரிகள் பயணிகளின் உடமைகளை பரிசோதிக்கும் பிரிவில் வைக்கப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமரா மூலம் செல்போனை திருடியவரை கண்டு பிடித்தனர்.
கண்காணிப்பு பிரிவில் பணிபுரிந்த ஊழியர் ஒருவர் தான் ராகுலின் செல்போனை திருடியுள்ளார். இதை அவரே விசாரணையில் ஒப்புக்கொண்டார். போலீசார் அந்த செல்போனை மீட்டு ராகுலிடம் ஒப்படைத்தனர்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications