தமிழர் பிரச்சினையை தீர்ப்பதாக ராஜபக்சே உறுதியளித்துள்ளாராம்-சொல்கிறார் தங்கபாலு

சென்னை சத்தியமூர்த்தி பவனில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார் தங்கபாலு. அப்போது அவர் பேசுகையில்,
இலங்கைத் தமிழர் பிரச்சனைகளுக்கு தீர்வு காண வேண்டுமென்று மத்திய அரசை தமிழக அரசு வலியுறுத்தியுள்ளது. மத்திய அரசும் இதற்காக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. நாங்களும் மத்திய அரசுக்கு வலியுறுத்தியுள்ளோம்.
அண்மையில் இந்தியா வந்த இலங்கை அதிபர் ராஜபக்சேவும், தமிழர் பிரச்சனைக்கு தீர்வு காணப்படும் என்று உறுதியளித்துள்ளார்.
கோவையில் நடைபெற்ற செம்மொழி மாநாட்டில் நான் 10 கோரிக்கைகளை முன் வைத்தேன். அவை மாநாட்டுத் தீர்மானங்களாக நிறைவேற்றப் பட்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
கட்சி பாகுபாடின்றி அனைத்து தமிழர்களும் மாநாட்டில் கலந்து கொண்டதும் மகிழ்ச்சிக்குரியது.
மறைந்த காங்கிரஸ் தலைவர் மூப்பனாரின் சிலை கும்பகோணத்தில் நிறுவப்பட்டுள்ளது. இதனை ஜுலை மாதம் 3ம் தேதி மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி திறந்து வைக்கிறார்.
இந்த விழாவில் துணை முதல்வர் மு.க. ஸ்டாலின், மத்திய அமைச்சர் ஜி.கே. வாசன் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர் என்றார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications