ஹாட்ரிக் நாயகி சாய்னாவுக்கு சென்னையில் உற்சாக வரவேற்பு
சென்னை: இந்தோனேசியாவில் நடந்த பாட்மின்டன் சூப்பர் சீரிஸ் போட்டியில் சாம்பியன் பட்டத்தை வென்ற சாய்னா நெஹ்வால் சென்னை திரும்பினார். அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதற்கு முன் இந்திய ஓபன் கிராண்ட் பிரிக்ஸ் மற்றும் சிங்கப்பூர் ஓபன் சூப்பர் சீரிஸ் ஆகிய இரு போட்டிகளிலும் அவர் சாம்பியன் பட்டத்தை வென்ரிறிருந்தார். இதையடுத்து 3வது பட்டமாக இந்தோனேசியாவில் நடந்த போட்டியிலும் வெற்றி பெற்ற சாய்னா இன்று அதிகாலையில் சென்னை திரும்பினார்.
சென்னை விமான நிலையத்தில் தமிழ்நாடு பாட்மின்டன் அசோசியேஷன் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சாய்னா,
இந்த ஹாட்ரிக் சாதனையை நான் சற்றும் எதிர்பார்க்கவே இல்லை. இது சாத்தியமாவதற்குக் என் மனஉறுதி தான் கைகொடுத்தது. தற்போது தரவரிசையில் 3-ம் இடத்தில் உள்ள நான், முதல் இடத்திற்கு செல்ல முயற்ச்சி செய்வேன். மேலும், உலக சாம்பியன்ஷிப் மற்றும் காமன்வெல்த் போட்டிகளில் பட்டம் வெல்வதே எனது இலக்காக இருக்கும் என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications