ஜனாதிபதி வரக் கூடாது என்று கடிதம் எழுதவில்லை: தா.பாண்டியன்
சென்னை: கோவையில் நடைபெற்ற உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டுக்கு வரக்கூடாது என்று ஜனாதிபதி பிரதீபா பாட்டீலிடம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கடிதம் எழுதவில்லை என்று அக் கட்சியின் மாநிலச் செயலாளர் தா. பாண்டியன் கூறியுள்ளார்.
நேற்று கோவையில் நிருபர்களுக்கு முதல்வர் கருணாநிதி பேட்டியளித்தபோது, செம்மொழி மாநாட்டுக்கு வரக் கூடாது என்று குடியரசுத் தலைவரிடம் ஜெயலலிதா, வைகோ, தா.பாண்டியன் ஆகியோர் சார்பில் மனு கொடுக்கப்பட்டதே என்று கேட்கப்பட்டது.
இதற்கு பதிலளித்த கருணாநிதி, அவர்கள் மனு கொடுத்தார்களா என்று தெரியாது. அப்படியே மனு கொடுத்திருந்தாலும் அதையும் மீறித்தான், அதை அலட்சியப்படுத்தி விட்டுத்தான் தமிழர்களை மதிக்கும் வகையில் ஜனாதிபதி மாநாட்டுக்கு வருகை தந்தார்.
மாநாட்டுக்கு ஜனாதிபதி வரக்கூடாது என்ற கருத்தில் தா.பாண்டியன் கையெழுத்திட்டிருந்தாலும் அந்தக் கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ராஜாவும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்றத் தலைவர் சிவபுண்ணியமும் மாநாட்டிற்கு வந்திருந்தனர். அதற்காக அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
தா.பாண்டியன் மறுப்பு:
இந் நிலையில் இன்று சென்னையில் நிருபர்களை சந்தித்த தா.பாண்டியன், ஜனாதிபதிக்கு எழுதிய கடிதத்தின் நகலை வெளியிட்டார்.
அவர் கூறுகையில், அந்தக் கடிதத்தில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழில் வாதிடும் உரிமை வேண்டும் என்று மட்டுமே கூறப்பட்டிருந்ததே தவிர, செம்மொழி மாநாட்டுக்கு வர வேண்டாம் என்று எழுதப்படவில்லை என்றார்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications