திருப்பூர் அருகே ரயில் பாதையில் பாறாங்கல்-ரயில் தப்பியது-சதியாளர்களுக்கு வலைவீச்சு
Subscribe to Oneindia Tamil
திருப்பூர்: திருப்பூர் அருகே ஊத்துக்குளியில், ரயில் பாதையின் நடுவே பாறாங்கல் வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதை வைத்த சதியாளர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
விழுப்புரம் அருகே ரயில் பாதையில் குண்டு வெடித்த சம்பவத்தைத் தொடர்ந்து ஆங்காங்கு ரயில் கவிழ்ப்பு முயற்சிகள் நடந்து வருகின்றன. சில வாரங்களுக்கு முன்பு சென்னை பட்டாபிராம் அருகே ரயில் பாதையில் கான்க்ரீட் கொட்டப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த நிலையில், ஊத்துக்குளி அருகே ரயில் தண்டவாளத்தில் பெரிய பாறாங்கல்லைப் போட்டு வைத்துள்ளனர். அந்த சமயத்தில் அந்தப் பாதையில் வந்த ரயிலின் டிரைவர் இதைப் பார்த்து விட்டு ரயிலை நிறுத்தியதால் விபத்து தவிர்க்கப்பட்டது.
கல் அகற்றப்பட்ட பின்னர் ரயில் கிளம்பிச் சென்றது. இந்த சம்பவம் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
More From
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications