தேமுதிகவும், பாமகவும் பந்த்தில் பங்கேற்க வேண்டும்-சிபிஎம் அழைப்பு
Subscribe to Oneindia Tamil

இதுகுறித்து அவர் கூறுகையில்,
நாட்டு க்களைப் பற்றி கவலைப்படாமல் தனியார் எண்ணெய் நிறுவனங்களின் லாபத்துக்காக பெட்ரோலிய பொருட்களின் விலையை மத்திய அரசு உயர்த்தி உள்ளது. 5 ந்தேதி நடைபெறும் பொது வேலை நிறுத்தம், மத்திய அரசுக்கு எதிராக நடைபெறும் போராட்டம்.
பெட்ரோலிய பொருட்கள் விலை உயர்வை வாபஸ் பெற நிர்பந்திப்பதற்கான போராட்டம் இது. எனவே இந்த போராட்டம் வெற்றி பெற வேண்டியது அவசியம்.
எனவே அரசியல் வேறுபாடுகளை மறந்து அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்று பட்டு ஒரே அணியில் திரள வேண்டும். பா.ம.க.வும், தே.மு.தி.க.வும் அவசியம் இந்த போராட்டத்தில் பங்கேற்க வேண்டும்.
பெட்ரோலிய பொருட்கள் விலை உயர்வுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் இந்த இரண்டு கட்சிகளும் போராட்டத்தில் கலந்து கொள்வது பற்றி நல்ல முடிவை அறிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கிறோம் என்றார்.
More From
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications