அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் வசிக்கும் இந்தியர்களுக்கு புதிய வரிச்சலுகை அறிமுகம்
டெல்லி: அமெரிக்கா உள்ளிட்ட பிற நாடுகளில் வசிக்கும் இந்தியர்களுக்கு புதிய வரிச் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்கள், அடுத்த 3 மாதங்களில் இந்தியாவில் சமூகசேவைப் பணிகளுக்காக செலவிடப்படும் பணத்திற்கு, முழுமையான வரிவிலக்கு அளிக்கப்படும்.
வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான இந்திய வளர்ச்சிக் கழகம் என்ற அமைப்பின் பெயரில் இத்திட்டத்தை மத்திய அரசின் வெளிநாடு வாழ் இந்தியர் நலத்துறை செயல்படுத்தவுள்ளது.
இத்திட்டத்தின் கீழ் வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள், இந்தியாவில் தாங்கள் பிறந்த ஊர்களில், கிராமங்களில் பள்ளிக்கூடங்கள், ஆரம்ப சுகாதார மையங்கள், பிற அடிப்படைக் கட்டமைப்புப் பணிகளில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ளலாம். இதற்காக அவர்கள் செலவிடும் தொகைக்கு வரி விதிக்கப்படாது.
இந்த அமைப்பை தற்போது அமெரிக்காவில் பதிவு செய்யும் நடவடிக்கையை மத்திய அரசு தொடங்கியுள்ளது. விரைவில் பிற நாடுகளிலும் இந்த திட்டம் அமல்படுத்தப்படும். குறிப்பாக இங்கிலாந்து, வளைகுடா நாடுகளுக்கும் இது விரிவுபடுத்தப்படும்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications