மேல்மருவத்தூரில் வருமான வரி சோதனை: பாஜக கண்டனம்
காஞ்சிபுரம்: மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தின் சார்பில் நடத்தப்படும் கல்லூரிகளில் வருமான வரி சோதனை நசத்தப்பட்டதற்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இந்த பீடம் நடத்தும் மருத்துவம், பொறியியல் கல்லூரிகள மற்றும் கல்வி நிறுவனங்களில் சமீபத்தில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.
மேலும் மருத்துவக் கல்லூரிக்கு அனுமதி பெற முன்னாள் அகில இந்திய மருத்துவக் கல்வி கவுன்சின் தலைவர் கேதன் தேசாய்க்கு பல கோடி லஞ்சம் வழங்கியதாகவும் சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது.
இதைத் தொடர்ந்து நடந்த வருமான வரி சோதனையின்போது பங்காரு அடிகளார் உள்ளிட்ட அவரது குடும்பத்தினரிடமும் அதிகாரிகள் 17 மணி நேரம் விசாரணை நடத்தினர்.
இதற்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து காஞ்சிபுரம் மாவட்ட பாஜக தலைவர் கே.டி.ராகவன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
இந்து மதத்தின் மூலமாக மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தி வருகின்ற ஆன்மிக இயக்கம் ஆதிபராசக்தி சித்தர் பீடம்.
இந்து இயக்கத்தின் மீது களங்கம் ஏற்படுத்தி அதன் மூலம் இந்து நம்பிக்கையை குலைக்க வேண்டும் என்ற சில இந்து விரோத சக்திகளின் தூண்டுதலால் இந்த வருமான வரி சோதனை நடத்தப்பட்டுள்ளது. இதை பாஜக வன்மையாக கண்டிக்கிறது என்று கூறியுள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications