ரவுடியால் கொலை செய்யப்பட்ட ஏட்டு மனைவிக்கு ஆசிரியை பணி
சென்னை: பணியில் இருந்தபோது ரவுடியால் கொலை செய்யப்பட்ட ஏட்டு மனைவிக்கு ஆசிரியை பணி்க்கான நியமன ஆணையை துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
சாத்தூர் காவல் நிலையத்தில் முதல் நிலை காவலராகப் பணிபுரிந்த நாகரத்தினம் கடந்த ஏப்ரல் மாதம் பணியில் இருந்தபோது குமார் என்ற ரவுடியால் படுகொலை செய்யப்பட்டார்.
இதையடுத்து அவரது குடும்பத்தினை காப்பாற்றும் பொருட்டு நாகரத்தினத்தின் மனைவி புவனேஸ்வரிக்கு கருணை அடிப்படையில் அரசு வேலை வழங்குமாறு கோரிக்கை வைக்கப்பட்டது.
இந்த கோரிக்கையை ஏற்று புவனேஸ்வரிக்கு ஓவிய ஆசிரியை பணி வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணன் கோவில் அரசு மேல்நிலைப் பள்ளியில், ஓவிய ஆசிரியராக பணியாற்ற பணி நியமன ஆணையை துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று புவனேஸ்வரிக்கு வழங்கினார்.
அப்போது பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு உடனிருந்தார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications