எனது உயிருள்ள வரை ஜெ.வுக்கு விசுவாசமாக இருப்பேன்-திண்டுக்கல் சீனிவாசன்

திமுகவில் திண்டுக்கல் சீனிவாசன் சேரப் போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஆனால் அதை திட்டவட்டமாக மறுத்துள்ளார் அவர். இதுகுறித்து அவர் கூறுகையில்,
1972ல் அ.தி.மு.க.,வில் சாதாரண தொண்டனாக சேர்ந்து, 1973ல், திண்டுக்கலில் நடந்த முதல் லோக்சபா இடைத்தேர்தலின் போது அ.தி.மு.க.,வின் வெற்றிக்கு உழைத்தவர்களில் நானும் ஒருவன்.
அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதா, என்னை, 1987ம் ஆண்டு முதல் 2000ம் ஆண்டு வரை திண்டுக்கல் மாவட்ட செயலராக நியமனம் செய்தும், 1989ல் நடந்த சட்டசபை தேர்தலில் போட்டியிட வைத்தார்.
ஐந்து முறை எம்.பி., தேர்தலில் வேட்பாளராக நிற்க வைத்து, நான்கு முறை வெற்றி பெறவும் வைத்துள்ளார்.
கடந்த 2000 முதல் 2006 வரை அ.தி.மு.க. பொருளாளராக நியமனம் செய்தும், இரண்டு முறை சட்டசபை வேட்பாளராக அறிவித்தும், 2006 முதல் இன்று வரை திண்டுக்கல் மாவட்ட அவைத் தலைவராக என்னை நியமனம் செய்துள்ளார்.
எனக்கு அரசியலில் அந்தஸ்தை கொடுத்த ஜெயலலிதாவுக்கு உயிருள்ளவரை விசுவாசத்துடன் செயல்படுவேன். நான், திமுகவில் சேரப்போவதாக பொய் செய்திகளை சிலர் பரப்பி வருகின்றனர் என்று கூறியுள்ளார்.
-
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா?












Click it and Unblock the Notifications