ஆஸ்திரேலியாவில் மீண்டும் இந்தியர் மீது தாக்குதல்
Subscribe to Oneindia Tamil

தாக்கப்பட்ட மாணவர் பெயர் ஹர்வீர் சிங். மெல்போர்ன் நகரில் தாக்குதல் நடந்துள்ளது. ரிங்வுட் பகுதியில்த சமீபத்தில் இவர் தான் பார்ட் டைமாக வேலை செய்யும் இடத்திலிருந்து வந்து கொண்டிருந்தபோது ஒரு இளைஞர் கும்பல் வழிமறித்து தாக்கி பணத்தைப் பறித்துச் சென்றது.
இதுகுறித்து சிங் கூறுகையில், அக்கும்பலில் நான்கு அல்லது ஐந்து பேர் இருந்தநர். என்னை தாக்கத் தொடங்கியதும் நான் அங்கிருந்து தப்பி ஓடி போலீஸாரை அழைத்தேன்.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து என்னைப் பாதுகாத்துக் கொள்ள கத்தி ஒன்றை வைத்துக் கொள்ள வேண்டும் என்று தோன்றுகிறது என்றார் சிங்.
இருப்பினும் இந்திய மாணவர்கள் மீதான வன்முறை தாக்குதல் சம்பவங்கள் குறைந்துள்ளதாக ஆஸ்திரேலியா போலீஸ் தெரிவித்துள்ளது.
More From
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications