எதிர்க்கட்சிகளின் பாரத் பந்த்தால் இந்தியப் பொருளாதாரத்திற்கு ரூ. 13,000 கோடி இழப்பு-எப்ஐசிசிஐ

அதேசமயம் ரூ. 3000 கோடி இழப்பு ஏற்பட்டிருப்பதாக இந்திய தொழிலக கூட்டமைப்பான சிஐஐ தெரிவித்துள்ளது.
சிஐஐ அமைப்பின் இயக்குநர் சந்திரஜித் பானர்ஜி வெளியிட்டுள்ள அறிக்கையில், சிஐஐயின் கணிப்புப் படி, பாரத் பந்த் இந்தியப் பொருளாதாரம் மற்றும் வர்த்தகத்தில் குறிப்பிடத்தக்க பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த பந்த் காரணமாக நாட்டின் பொருளாதாரத்திற்கு ஒட்டுமொத்தமாக ரூ. 3000 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.
பந்த் நடக்கும்போதெல்லாம் முதலில் பாதிக்கப்படுவது அன்றாடங்காய்ச்சிகள் எனப்படும் தினக்கூலி தொழிலாளர்கள்தான். அதேபோல போக்குவரத்துத் துறையும், சிறு தொழில்துறையும் கடும் பாதிப்பை சந்திக்கின்றன என்று தெரிவித்துள்ளார்.
இன்போசிஸுக்கு ரூ.50 கோடி இழப்பு
இன்போசிஸ் நிறுவன எச்ஆர் தலைவர் வி.மோகன்தாஸ் பய் கூறுகையில், இன்போசிஸ் நிறுவனத்திற்கு இந்த பந்த்தால் ரூ.50 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாங்கள் நேற்றைய தினம் விடுமுறையை அறிவிக்க நேரிட்டது. இதனால் எங்களுக்கு ஏற்பட்ட இழப்பு ரூ.50கோடியாகும். ஒரு பந்த்துக்காக நகரையே மூடுவது என்பது பெருத்த அவமானமாகும் என்றார் பய்.
இதே அளவுக்கு விப்ரோ நிறுவனமும் நஷ்டத்தை சந்தித்துள்ளதாக அதன் இணை தலைமை செயலதிகாரி கிரிஷ் பரஞ்ச்பே தெரிவித்துள்ளார்.
-
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில் -
திருச்சி திருவானைக்காவல் கோவில் பிரசாதம் தயாரிப்பு தேதி குறித்த மீம்ஸ்.. அமைச்சர் ரமேஷ் விளக்கம்












Click it and Unblock the Notifications