சென்னை-பெங்களூர் மெயில் ரயிலில் தீ விபத்து
அரக்கோணம்: சென்னையில் இருந்து பெங்களூருக்கு புறப்பட்டு சென்ற ரயிலில் திடீரென தீப்பிடித்தது. அதிகாரிகள் தக்க சமயத்தில் நடவடிக்கை எடுத்ததால் பெரிய விபத்து நேராமல் தடுக்கப்பட்டது.
நேற்று முன்தினம் இரவு 11. 15 மணி அளவில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து பெங்களூர் மெயில் பெங்களூருக்கு புறப்பட்டு சென்றது. அரக்கோணத்திற்கு அருகே சென்று கொண்டிருக்கும்போது ஏ.சி. பெட்டியில் திடீரென தீப்பிடித்தது.
இதை பார்த்த பயணிகள் பீதியடைந்தனர். அப்போது, அந்த பெட்டியில் டிக்கெட் பரிசோதனை செய்து கொண்டிருந்த பரிசோதகர் எம். கோவிந்தராஜ் ரயிலின் அபாய சங்கிலியை இழுத்து ரயிலை நிறுத்தினார்.
இதையடுத்து ரயில் சிப்பந்திகள் ஓடி வந்து தீயை அணைத்தனர். சுமார் அரை மணி நேரம் கழித்து ரயில் புறப்பட்டது. அதிகாரிகள் தக்க சமயத்தில் நடவடிக்கை எடுத்ததால் பெரிய விபத்து நேராமல் தடுக்கப்பட்டது.
-
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
பெங்களூருவுடன் ஒப்பிடுவது தவறு.. பரந்தூர் விமான நிலையம் குறித்து பூவுலகின் நண்பர்கள் கருத்து -
தாய் இறந்த துக்கத்திலும்! பாதுகாப்பு கொடுத்த போலீஸாருக்கு கையெடுத்து கும்பிட்டு நன்றி சொன்ன அஜித் -
6வது இடத்துக்கு தள்ளப்பட்ட சென்னை விமான நிலையம்.. முந்திய பெங்களூர்! பிசியான ஏர்போர்ட் லிஸ்ட் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
பெங்களூர்: என்னடா அநியாயம் பண்றீங்க.. வீட்டு வாடகை ரூ.1.1 லட்சமா.. அதிர்ச்சியில் ஐடி ஊழியர்கள்! -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு!












Click it and Unblock the Notifications