தர்மபுரி அருகே 2 இரவு நேர காவலாளிகள் கொடூரமாகக் கொலை
Subscribe to Oneindia Tamil
தர்மபுரி: தர்மபுரி மாவட்டம் தடங்கம் என்ற இடத்தில் இரவு நேரக் காவலாளிகள் இருவர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
தடங்கம் பகுதியில் ஒரு ஸ்பின்னிங் மில் உள்ளது. இது கடந்த 10 வருடங்களாக இயங்கவில்லை. இந்த மில்லுக்கு இரவு நேர காவலாளிகளாக நடராஜன், ராஜன் என்ற இருவர் செயல்பட்டு வந்தனர்.
இந்த நிலையில் இன்று காலை இருவரும் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் கழுத்து அறுபட்ட நிலையில் பிணமாகக் கிடந்ததை அக்கம் பக்கத்தினர் பார்த்து போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து விரைந்து வந்த போலீஸார் இருவரது உடல்களையும் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இருவரும் கொலை செய்யப்பட்டது ஏன் என்பது குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications