கெளரவக் கொலை தடுப்பு சட்ட மசோதாவை இறுதி செய்ய அமைச்சர்கள் குழு அமைப்பு

பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் இன்று நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்ட்டது.
இதுகுறித்து மத்திய தகவல், ஒலிபரப்புத்துறை அமைச்சர் அம்பிகா சோனி கூறுகையில்,
கெளரவக் கொலைகளை தடுக்கும் வகையில், இந்தியன் பீனல் கோட் மற்றும் குற்றத் தடுப்புச் சட்டத்தில் திருத்தங்கள் கொண்டு வருவது குறித்து விவாதிக்கப்பட்டது.
இந்த விவாதத்தின்போது ஒருமித்த கருத்து ஏற்படாத காரணத்தால் இதுகுறித்து அரசுக்கு யோசனைகளைத் தெரிவிக்க அமைச்சர்கள் குழுவை அமைக்க தீர்மானிக்கப்பட்டது.
இந்த சட்டத் திருத்தத்தை குளிர்காலக் கூட்டத்தொடரிலேயே கொண்டு வர வேண்டிய நிர்ப்பந்தம் அரசுக்கு உள்ளது. இதுகுறித்து விரைவில் மாநில அரசுகள் தங்களது கருத்துக்களையும், யோசனைகளையும் அரசுக்கு தெரிவிக்கும் என நம்புகிறோம். அதன் பின்னர் வரைவு மசோதா உருவாக்கப்பட்டு குளிர்காலக் கூட்டத்தொடரில் வைக்கப்படும் என்றார்.
இந்த சட்ட மசோதாவுக்கு காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே கடும் எதிர்ப்பு நிலவி வருவதாக தெரிகிறது. குறிப்பாக ஹரியானாவைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.பிக்கள் இதை கடுமையாக எதிர்க்கிறார்களாம்.
-
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications