கண்டன பேரணி: காங்கிரஸ் மாணவர் அமைப்பினர் மீது போலீஸ் தடியடி
திருவனந்தபுரம்: கேரள அரசை கண்டித்து திருவனந்தபுரத்தில் சட்டசபை அருகே போராட்டம் நடத்திய காங்கிரஸ் மாணவர் அமைப்பினரை போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர்.
கல்வித் துறையை கேரள அரசு வியாபாரமாக்குவதாகக் கூறி காங்கிரஸ் மாணவர் அமைப்பினரான கேரள மாணவர் சங்கம் நேற்று திருவனந்தபுரத்தில் உள்ள சட்டசபையை நோக்கி கண்டன பேரணி நடத்தியது.
கேரள மாணவர் சங்க மாநில தலைவர் ஷாபி தலைமையில் நடந்த பேரணியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதையொட்டி சட்டசபை முன் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். பேரணியில் கலந்து கொண்டவர்கள் அத்துமீறி சட்டபேரவை வாளகத்திற்குள் நுழைய முயன்றனர்.
அப்போது, அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதால் ஆர்ப்பாட்டகாரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது ஆர்ப்பாட்டகாரர்கள் திடீரென போலீசார் மீது கல்வீசி தாக்கினர். இதையடுத்து போலீசார் பேரணியில் கலந்து கொண்டவர்களை தடியடி நடத்தியும், தண்ணீரை பீய்ச்சி அடித்தும் விரட்டினர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications