தமிழகத்தில் பன்றிக் காய்ச்சல் பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது-சுகாதாரத் துறை செயலர்
சென்னை: தமிழகத்தில் பன்றிக் காய்ச்சல் பரவல் ஆரம்ப கட்டத்திலேயே தடுக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசின் சுகாதாரத்துறை செயலாலர் வி.கே.சுப்புராஜ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் இன்று அவர் பேசுகையில், கேரளாவில் பன்றிக் காய்ச்சலின் தாக்கம் தீவிரமாக இருப்பதால் அதை ஒட்டியுள்ள தமிழகப் பகுதிகளிலும் அது தீவிரமாக பரவும்அபாயம் உள்ளது.
இருப்பினும் இதை ஆரம்ப நிலையிலேயே நாம் வெற்றிரகரமாக தடுத்துள்ளோம். எல்லைப் பகுதிகளில் முகாம்கள் அமைக்கப்பட்டு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் 21 பேருக்கு பன்றிக் காய்ச்சல் ஏற்பட்டது. இருப்பினும், கன்னியாகுமரி மாவட்டத்தில் அனுமதிக்கப்பட்ட 16 பேரும் நல்ல முறையில் சரியாகி, சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர்.
பன்றிக் காய்ச்சலால் தமிழகத்தில் மிகப் பெரிய பாதிப்பு இல்லை. உயிரிழப்பும் ஏற்படவில்லை.
வைரஸ் காய்ச்சல் பரவலைத் தடுக்கவும் தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்றார்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications